புதுச்சேரியில் சர்வதேச கடலோர தூய்மை தினம்

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர காவல் படை சார்பில், கடற்கரையில் துப்புரவு பணியினை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே இந்த நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று துப்புரவு பணி மேற்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன