Advertisement
Advertisement

புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணி ஜனவரியில் தொடங்கும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள பழைய பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து கட்டப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன