Advertisement
Advertisement

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவில் 4 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூர் வந்தார் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், புதன்கிழமை டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று அவர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன