Advertisement

பழனி அருகே அருகே மாட்டு வண்டி பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் கிராமத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகளை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன