பல விதங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- வைகோ

தமிழகத்தை பல விதங்களில் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய அரசின் போக்கால் தமிழகம் நிர்கதியாக நிற்பதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன