Advertisement
Advertisement

பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மதச்சாயம் பூசுவது வேதனைக்குரியது – உச்சநீதிமன்றம்

டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மதச்சாயம் பூசப்படுவது வேதனைக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் அபாய அளவிலான காற்று மாசுபாட்டை அடுத்து கடந்த நவம்பர் மாதம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் மண்டலப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தது.

இந்தத் தடையை இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி வரை தளர்த்தக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது சமூக நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள் ஆனால் அதற்கு தீபாவளியை சுட்டிகாட்டி மதச்சாயம் பூசப்பட்டதாகக் கூறினர்.

2 Responses to பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு மதச்சாயம் பூசுவது வேதனைக்குரியது – உச்சநீதிமன்றம்

  1. chennakrishnan raj சொல்கிறார்:

    இந்துகளுக்கு இருக்கும் ஒரு தீபாவளி ஒரு நல்ல பண்டிகை அரசு மக்களுக்கானது புரிச்சு கணும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன