Advertisement

பஞ்சாப் – 3 மாடி வணிக வளாகத்தில் அதிகாலையில் பயங்கர தீவிபத்து

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3 மாடி வணிக வளாகத்தில் பிடித்த தீ, கொளுந்துவிட்டு எரிந்தது. லூதியானாவில் புகழ்பெற்ற சிங்கர் சினிமா ((Shingar Cinema)) திரையரங்கு அருகே உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க கடுமையாக போராடினர்.

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் 12 வாகனங்கள் ஈடுபட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன