Advertisement

நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை பெற்றவர்கள் ரஜினியை பின்னால் இருந்து இயக்குகிறார்கள்- சீமான்

நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை பெற்றவர்கள், நடிகர் ரஜினி காந்தை பின்னால் இருந்து இயக்குபதாகவும், அவர் அரசியலுக்கு வந்தால் ஒவ்வொன்றையும் , நூறுமுறை சொல்லவேண்டி இருக்கும் எனவே அவர் எங்கள் பின்னால் இருக்கட்டும் நாங்கள் முன்னால் இருந்து நாட்டை ஆள்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன