நடிகர் கமல்ஹாசன் விவகாரத்தில் எந்த வழக்கையும் சந்திக்க தயார் – சி.வி.சண்முகம்

நடிகர் கமல்ஹாசன் விவகாரத்தில் தன்மீது போடப்படும் எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பல போராட்டங்களையும், வழக்குகளையும் தான் சந்தித்துள்ளதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!