Advertisement
Advertisement

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள 5 யூனிட்கள் மூலம் தினமும், ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது மற்றும் 5வது யூனிட்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன