Advertisement

துருக்கி புழுதிப்புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது

துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். துருக்கியின் தென்கிழக்கில் உள்ள தியார்பகிர்,மார்டின் ((Diyarbakir and Mardin)) போன்ற பகுதிகளில், அருகில் இருந்த பொருட்களைக் கூட கண்டறிய முடியாத நிலை காணப்பட்டது. மேலும் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. தெளிவான ஓடுதளம் தெரியாததால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன