துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வெங்கையாநாயுடு போட்டி

*பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

*வெங்கையாநாயுடு துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்

*டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின் பாஜக தலைவர் அமித்ஷா அறிவிப்பு

*துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது

*துணை குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை(ஜூலை 18) கடைசி நாளாகும்

*காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோபால்கிருஷ்ண காந்தி போட்டியிடுகிறார்

*மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக வெங்கையா நாயுடு பதவி வகித்து வருகிறார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன