தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை என்றும், உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததால்தான் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளதாகத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!