Advertisement

தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு விழா

தஞ்சையில் நடைபெற்ற தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தஞ்சை பழைய ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிதாக தி சென்னை சில்க்ஸ்ன் 23வது கிளையோடு, ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் கிளையும் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு துணி வகைகள் மற்றும் நகைகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன