Advertisement
Advertisement

திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை அரசியலாக்க வேண்டாம் – டி.டி.வி. தினகரன்

சசிகலாவை ஜெயலலிதா காக்கத் தவறிவிட்டார் என திவாகரன் ஆதங்கத்தில் கூறியதை அரசியலாக்க வேண்டாம் என்றும் டி.டி.வி. தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது எல்லா இடங்களிலும் லேப்டாப், பென் டிரைவ்கள் இருப்பதாக கூறிய டி.டி.வி. தினகரன் அவற்றை எடுத்துச் செல்வதன் மூலம் ஆதாரங்களை கைப்பற்றிச் சென்றதாகக் கூறமுடியாது என்றார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் தற்போதும் தாங்கள் சதி காரணமாகவே ஒதுக்கப்பட்டிருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.  ஆர்.கே.நகர் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட்டது ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவு என்று டிடிவி தினகரன் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன