Advertisement

திருப்பூரில் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது அரசுப் பொருட்காட்சி

திருப்பூரில் கடந்த 45 நாட்களாக நடைபெற்றுவந்த அரசுப் பொருட்காட்சி நிறைவுபெற்றது. இந்த பொருட்காட்சியில் அரசின் சாதனை விளக்க அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து, அரசின் திட்டங்களை விளக்கும் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன