Advertisement

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி குறித்து ஆய்வுக்கூட்டம் – ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது

புதுவை யூனியன் பிரதேசம் திருநள்ளாறில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் கூட்ட நெரிசல், போக்குவரத்து மற்றும் குற்றங்களை தடுக்க பறக்கும் கேமராக்களை கூடுதலாக பயன்படுத்துமாறு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்காலில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பேசிய அவர், சனிப்பெயர்ச்சி அன்று பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் பணிக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட நிறத்தில் உடை அணியும் வகையில் ஏற்பாடுகள் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன