Advertisement

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்

புதுவை யூனியன் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் சுத்தம், சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வின்குமார் உத்தரவிட்டுள்ளார். திருநள்ளாறில் வரும் 19ந் தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்கான முன்னேற்பாடுகளை அஸ்வினிகுமார் ஆய்வு செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன