Advertisement

திருத்தணி அருகே MGR பிறந்தநாளை முன்னிட்டு சேவல் சண்டை போட்டி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சேவல் சண்டை போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை ஒட்டி ஆர்.கே பேட்டையில் நீதிமன்ற அனுமதியுடன் சேவல் சண்டை போட்டி நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றுள்ளன. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த சேவல் சண்டை பிரியர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன