திமுக ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி என அழைக்கப்போகிறேன் – ஓ.எஸ்.மணியன்

அதிமுக ஆட்சியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டெங்கு ஆட்சி என அழைத்து வருவதால், திமுக ஆட்சியை தான் எய்ட்ஸ் ஆட்சி என அழைக்கப்போவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து, அகிம்சா பட்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணியன், திமுக ஆட்சிக்காலத்தில் தான் தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவியதாகக் கூறினார்.

One Response to திமுக ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி என அழைக்கப்போகிறேன் – ஓ.எஸ்.மணியன்

  1. nainar சொல்கிறார்:

    aids brought by OS Manian ADMK

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன