Advertisement

தலாய்லாமா ஒரு மதத் தலைவர்தான் அரசியல் தலைவர் அல்ல – சீனா

திபெத்தின் மதத் தலைவர் தலாய்லாமாவை வெளிநாட்டுத் தலைவர் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று சீனா கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திபெத்திய தலைவர் ஸாங் இஜியாங் ((Zhang Yijiong)), தலாய்லாமா என்பவர் மதத்திற்கான தலைவர் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள அவர், அவரை அரசியல் ரீதியாக யாரும் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன