Advertisement

தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிக்கிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்

திரைத்துறையில் நிலவும் கந்துவட்டி பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கேள்விகளையும் எழுபியுள்ளதாகக் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன