தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது – கிரண்பேடி

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் மாறி வருவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து பதிலளித்த கிரண்பேடி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரச்சனை உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!