Advertisement

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக- ஆராதனையின்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதர் அனுப்பிய சீர்வரிசைகள் சிவபெருமான் கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சகாய அன்னை ஆலய முப்பெரும் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன