டிடிவி தினகரன் நிறுத்திக் கொள்ளாவிட்டால்,89% உண்மைகள் வெளியிடப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா குடும்பம் குறித்து மேலும் 1 சதவீத உண்மையை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ள ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் இதோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் மேலும் 89 சதவீத உண்மையை அடுத்தடுத்து வெளியிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *