Advertisement

ஜெயலலிதா வழியில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்படுகின்றனர் – செங்கோட்டையன்

ஜெயலலிதா வழியில் செயல்படும் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்படுகின்றனர்

ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இணைந்து சின்னத்தை மீட்டு சரித்திர சாதனையை படைத்துள்ளனர்

ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சின்னம் கிடைத்துள்ளது

இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது அ.தி.மு.கவிற்கு கிடைத்த வெற்றி

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இரண்டு முறை மீட்கப்பட்டது வரலாற்றில் முதல்முறையாகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன