Advertisement

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் மாறிமாறி கருத்து கூறுகிறார்: வைகோ

ஜெயலலிதா மரணம் குறித்து திவாகரன் பேசியது பற்றிய கேள்விக்கு, அவரது சகோதரி சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் தானே எல்லாமே இருந்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன