ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா, தினகரன் காரணம் – வெல்லமண்டி நடராஜன்

ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா மற்றும் தினகரன்தான் காரணம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியிருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் காரணம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது உண்மைதான் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!