Advertisement

ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கான அழைப்பை குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர் புறக்கணிக்கவில்லை – தமிழிசை

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கான அழைப்பை குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் ஏற்கவில்லை என கூறுவது, தவறான தகவல் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சி பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மாநில அரசு தேர்வு செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன