Advertisement

ஜெனீவாவில் வைர கண்காட்சி – உலகின் மிகப்பெரிய வைரம் ரூ.222 கோடிக்கு விற்பனை

உலகின் மிகப்பெரிய வைரம் ஜெனீவாவில் 222 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் கிருஸ்டி என்ற ஏல நிறுவனம் வைரங்களை காட்சிக்கும் ஏலத்துக்கும் வைத்திருந்தது. ((from 3:15 min)) இதில், பச்சை நிற எமரால்ட் வைர நெக்லசின் கீழ் தொங்க விடப்பட்டுள்ள 163 காரட் கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் இந்திய மதிப்பில் 222 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

நிறமற்ற வைரமான இது மிகவும் அரிதான வகை என கருதப்படுகிறது. ((from 1:40 min)) இதேபோல், பிரான்ஸ் அரச குடும்பத்தின் மகுடத்தை 200 ஆண்டுகளுக்கும் மேல் அலங்கரித்த 19 காரட் இளஞ்சிவப்பு வைரம் 123 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன