Advertisement

ஜவேரி பஜார் பழைய கட்டடத்தின் சீரமைப்பு பணியின்போது விபத்து

மும்பையில் பழைமை வாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஜவேரி பஜார் பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் கட்டடத்தின் மூன்று மாடிகளிலும் சரிவுகள் ஏற்பட்டன. கட்டடத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இடிபாடுகளை அகற்றும் பணி விடிய விடிய நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன