Advertisement

சூரத்தில் சிவபெருமானுக்கு நண்டுகளைப் படையலிடும் வினோதமான வழக்கம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சிவாலயம் ஒன்றில் சிவபெருமானுக்கு நண்டுகளை படையலிடும் வினோதமான வழக்கம் உள்ளது. ஒரு மாத்திதற்கு இந்த படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பழங்காலம் தொட்டு இந்த வழக்கம் நீடித்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

நண்டுகளைப் படையலிட்டால் தங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். உடல் உபாதைகள், வலிகளில் இருந்து விடுபவதற்காகவும் காதுவலி நீங்கவும் இந்த வழிபாடு உதவும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன