சுவர் ஓவியர்களுக்கான அருங்காட்சியகம் தொடக்கம் – 150 நாடுகளின் ஓவியர்கள் பங்கேற்ற கண்காட்சி

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சுவர் ஓவியர்களுக்கான அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. 150 நாடுகளைச் சேர்ந்த சுவர் ஓவியர்களும் உள்ளூர் கலைஞர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

பெர்லினில் தெரு ஓவியம் மற்றும் சுவர் ஓவியங்கள் சட்டவிரோதம் என்ற போதிலும் இந்த அருங்காட்சியகம் அங்கு தொடங்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன