Advertisement

சுங்கச்சாவடியில் பெண் ஊழியரை கார் ஓட்டுநர் தாக்க முயற்சி

ஹரியானா மாநிலத்தில், சுங்கச்சாவடியில் பெண் ஊழியரை கார் ஓட்டுநர் ஒருவர் தாக்க முயலும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குருகிராமில் சுங்கச்சாவடியில் காரை நிறுத்திய ஓட்டுநர் ஒருவர் சுங்கச்சாவடியில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின், அந்த அறைக்குள் நுழைய முயலும் ஓட்டுநரை பாதுகாவலர் தடுப்பு நிறுத்தியதால் மீண்டும் ரசீது வழங்கும் கவுன்டருக்கு வந்த அப்பெண்ணைத் தாக்க முயற்சித்துள்ளார். இந்தக் காட்சிகள் சுங்கச்சாவடி கவுன்டரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன