Advertisement

சீனாவில் மலைகளுக்கிடையே 422 மீட்டர் தூரத்தை கயிற்றின் மீது 26 நிமிடங்களில் நடந்து சாகச வீரர் கின்னஸ் சாதனை

சீனாவில் இரு மலைகளுக்கிடையே கயிற்றின் மீது நடந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாகச வீரர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பாப்லோ சிக்னாரட் (Pablo Signoret) என்ற அவர், யூனான் மாகாணத்தில் போவன் – ஆஸாத்வெல்லி (Boven – azatvallei) மலைகளுக்கிடையே 422 மீட்டர் நீள கயிறு கட்டி அதன்மீது நடக்கத் தொடங்கினார். தலைசுற்றி மயக்கம் வரச் செய்யும், அபாயகரமான உயரத்தின் மீது அவர் இயல்பாக நடந்து சென்றார். வெறும் 26 நிமிடங்களில் இந்த தூரத்தை கயிற்றின் மீது நடந்து கடந்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன