சாலையில் ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார் – நூலிழையில் உயிர் தப்பிய நபர்

சென்னை குரோம்பேட்டை அருகே ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமானது. பல்லாவரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது காரில் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். குரோம்பேட்டை சிக்னல் அருகே வந்த போது காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென கரும்புகை புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது திடீர் என காரில் தீப்பிடித்து எரிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன