சசிகலா உறவினர் இளவரசியின் மகள் தலைமையில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்ட அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி முழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன