கொல்கத்தாவில் நான்கு நாட்களுக்கு துர்கா பூஜாவை கொண்டாட ஏற்பாடு

விஜயதசமியை முன்னிட்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் முதல் தேதி கொல்கத்தாவில் துர்க்கையம்மன் பூஜைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மொகரம் பண்டிகையை ஒட்டி இப்பண்டிகை வருவதால் துர்கா சிலைகளை நீர்நிலைகளில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பின் கரைக்கக்கூடாது என்று கெடுபிடிவிதித்த மேற்கு வங்க அரசு பாஜகவின் கடும் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகளால் தனது முடிவை திரும்பப் பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக, குடிநீர் வசதி, சாலைகள் சீரமைப்பு, சுகாதார ஆய்வு எனப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!