கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை

கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர மணி நேரம் விசாரணை நடத்தினர். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த எஸ்டேட் மேலாளர் நடராஜனை கோவையில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அவரை மீண்டும் வருகின்ற 16 ஆம் தேதி கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன