Advertisement
Advertisement

கேளிக்கை வரி குறைந்ததால் புதிய டிக்கெட் விலை நிர்ணயம்

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக 204 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 63 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி திரையரங்குகளில் 126 ரூபாய் மற்றும் 50 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச விலை 100 ரூபாய் 80 காசுகளாகவும், குறைந்தபட்ச கட்டணமாக 37 ரூபாய் எட்டு காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன