கும்பகோணத்தில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் : போலீஸ்

தீபாவளியை முன்னிட்டு கும்பகோணத்தின் அனைத்து பகுதிகளிலும் 200க்கும் மேற்பட்ட அதி நவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் பேசிய அவர், இந்த பணியில் 600க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன