Advertisement

குடியரசு தின விழாவை முன்னிட்டு விளக்குகளால் மின்னும் குடியரசுத்தலைவர் மாளிகை

வருகிற 26ஆம் தேதி நாட்டின் குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு அலங்காரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு தொடங்கி வைத்தார்.

குடியரசு தின விழாவில், பத்துநாடுகளைச் சேர்ந்த பிரதமர்களும் அதிபர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன