காவிரி மகா புஷ்கரணி விழா – பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் காவிரி புஷ்கரணி விழாவின் நான்காம் நாளான நேற்று பெண்கள் பக்தி பெருக்குடன் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் கலசாபிஷேகம் செய்வித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு நீராடினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன