Advertisement
Advertisement

காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம் – அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்காவிட்டால் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசு அதிகாரிகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

காற்று மாசு அபாயகரமான அளவை எட்டும் போது பள்ளிகள் தாமாகவே விடுமுறை விடலாம் என வெள்ளியன்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காற்று மாசைக் கட்டுப்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தவறினால் சம்பந்தப்பட்ட துறைக்கு தலைமை வகிக்கும் அரசு அதிகாரியின் சம்பளத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

One Response to காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம் – அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

  1. unable to download message from server on iphone சொல்கிறார்:

    Woah! I’m really enjoying thee template/theme of this website.
    It’s simple, yet effective. A lot of times it’s tough to get that “perfect balance” between user friendliness and visual appearance.

    I must say you’ve done a very good job with this. In addition,
    the blog loads super fast for me oon Safari. Outstanding Blog!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன