Advertisement

கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி – செங்கோட்டையன்

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பளூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன