Advertisement

கர்நாடக மாநிலத்தில், எஸ்.டி. அந்தஸ்து கோரி குருபா இனத்தவர் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில், எஸ்.டி. அந்தஸ்து கோரி குருபா இனத்தவர் சட்டமன்றம் நோக்கி ஆடுகளுடன் போராட்டம் நடத்த முயன்றபோது தடியடி நடத்தப்பட்டது.

தங்களை பட்டியலிடப்பட்ட மலையக வசிப்பாளர்களாக அறிவிக்கக் கோரி பெலகாவியில் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான ஆடுகளை அழைத்து வந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு வழியில் மட்டுமே போக்குவரத்து இயக்கப்பட்டது. பின், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தடியடி நடத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன