Advertisement

ஓசூர் அருகே மர்ம நோய் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மர்மநோய் தாக்கி ஆடுகள் உயிரிழந்து வருகின்றன. சூளகிரி தாலுக்காவில் உள்ள ராமன்தொட்டி கிராமத்தில் உள்ள ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. நோய்க்கான காரணம் தெரியாமல் வேதனை அடைந்துள்ள கிராம மக்கள், கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன