Advertisement

ஓசூரில் கொத்தமல்லி விலை அதிரடி வீழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொத்தமல்லி பயிர் சாகுபடி அதிகமானதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓசூர்,தேன்கனிக்கோட்டை,சூளகிரி தாலுகா பகுதிகளில் அதிகளவு கொத்தமல்லி பயிர் செய்யப்பட்டுள்ளது.

இதனால் .கடந்த வாரம் வரை 45ரூபாய்க்கு விற்ற கொத்தமல்லி ஒரு கட்டு தற்போது 2 ரூபாய்க்கு விற்பனையாவது விவசாயிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன