Advertisement

ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்:காரணமானவர்களை ஜெயலலிதாவின் ஆன்மாவே பார்த்துக் கொள்ளும் – தினகரன்

வேதா இல்ல ஊழியர்களுக்கும், புரோகிதர்களுக்கும் அனுமதி மறுக்க காரணமானவர்களை ஜெயலலிதாவின் ஆன்மாவே பார்த்துக் கொள்ளும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், சென்னை – ஆர்.கே. நகர் தேர்தலில் தாம் போட்டியிடுவது குறித்து சசிகலாதான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன