Advertisement

ஊருக்குள் புகுந்து வேட்டையாடிய புலி – தெருநாயைக் கவ்விச் சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

மஹாராஷ்ட்ராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலை அடுத்த புறநகர்ப் பகுதியில் ஊருக்குள் புகுந்த புலி ஒன்று அங்கிருந்த தெரு நாயை வேட்டையாடிக் கொன்றது. அது நாயைக் கவ்விச் சென்ற காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளன.இதனைக் கண்ட போது ஊர்மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தனர். புலியைக் கண்காணித்துப் பிடிக்கும்படி வனத்துறையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன